நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்பந்து வீரர் ரொனால்டோ போட்டியில் முதல் இடத்தை பிடித்தார். அவரிடம், 'உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன என நிருபர்கள் கேட்டார். அதற்கு அவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்பந்து விளையாடுவேன். அப்படி விளையாடாத நேரத்தில் அது பற்றி மற்றவர்களிடம் ஆலோசிப்பேன். இல்லாவிட்டால் அது பற்றி சிந்திப்பேன்' என்றார் வீரர். லட்சியவாதிகள் நேரத்தை வீணாக்குவதில்லை.