நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்... அப்படியானால் 'முடியாது... வேண்டாம்... மாட்டேன்' என்ற சிந்தனை உள்ளவரிடம் இருந்து விலகி இரு. ஏனெனில் அவர்களின் எதிர்மறை எண்ணம் உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
'மனிதர்கள் பாவங்களால் சூழப்பட்டு உள்ளனர். நல்ல எண்ணத்தை என் மனதில் விதைப்பீராக' என ஜெபம் செய்யுங்கள்.