
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறக்க முடியாத சில விஷயங்களை நீண்ட நாள் நினைப்போம். சில விஷயங்களை உடனே மறந்து விடுவோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், எதையும் தாங்கும் மனவலிமையுடன் வாழ்வதற்கும் நல்ல எண்ணம் அவசியம். அதற்காக கீழ்க்கண்டதை கடைப்பிடியுங்கள்.
* தீய எண்ணங்களை உடனே மறந்துவிடு.
* எப்போதும் நல்லதை நினை.