நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஞ்ஞானி எடிசனுக்கு தன் அலுவலகத்தில் உள்ள கணக்குப்பிரிவினரை அவ்வளவாக பிடிக்காது. இதற்கு காரணம் ஒரு விஷயத்தை சொல்லி கணக்கு பார்க்கச் சொன்னால், வரிசையாக எழுதி கூட்டிப் பார்த்து விடை சொல்ல அவர்கள் தாமதமாக்குவர். இதனால் மனக்கணக்காக தானே விடையைக் கண்டுபிடிப்பார். பிறகு கணக்குப் பிரிவினரிடம் சொல்லி கணக்கு சரியா என்றும் பார்ப்பார். அவசரத்திலும் சரிபார்ப்பது அவசியம் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார் எடிசன். நாமும் பின்பற்றலாமே...