நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழியும் சேவலும் குப்பையில் இரையைத் தேடின. அப்போது வைரக்கல் ஒன்று தட்டுப்பட்டது. அதைக் கண்டதும், 'நமக்கு இது தேவையில்லை... அழகான பெண் இதை எடுத்தால் ஆபரணமாக்கி கொள்வாள். வியாபாரியிடம் கிடைத்தால் அவர் லாபத்திற்கு விற்பார். நமக்கு தேவையோ சில தானியங்கள் மட்டுமே' என்றது சேவல். அவசியமானதை மட்டும் தேடினால் நிம்மதியாக வாழலாம்.