நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கித்தேரியா என்ற பெண்ணுக்கு ஒன்பது குழந்தைகள் இருந்தன. வறுமையில் வாடிய போதும் அவள் நேர்மையை கைவிடவில்லை. ஊழியம் செய்த இவள் இறுதிக்காலம் வரை ஆண்டவரின் சிந்தனையில் இருந்து விலகவில்லை.
பிற்காலத்தில் இந்த பெண்ணின் பெயரில் 'கித்தேரியம்மாள் அம்மானை' என்ற பாடலை பாடி பெருமைப்படுத்தினார் வீரமாமுனிவர். துன்பம் நெருக்கினாலும் நல்லவர் மனம் சோர்வதில்லை.