
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழு, பூச்சிக்கும் உயிர் இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு உயர்ந்த சரீரம் (உடல்) இல்லை.
மனிதனுக்கு மட்டுமே உயர்ந்த சரீரம் உள்ளது. அவனால் பேச, பாட, அழ, சிரிக்க முடியும்.
ஏன் இந்த சலுகை? நேர்மையாக வாழ்ந்து இன்பத்தை அனுபவிக்கவே... ஆனால் மனிதனோ பாவச்செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்குகிறான். அந்த பாவ அனுபவத்தையே மகிழ்ச்சியான வாழ்க்கை என தவறாக கருதுகிறான்.
உண்மையை உணர்ந்தவர்கள் நேர்மையுடன் வாழ்வர். பிறருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி காண்பர்.