sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

திறமைசாலி

/

திறமைசாலி

திறமைசாலி

திறமைசாலி


ADDED : அக் 17, 2025 07:59 AM

Google News

ADDED : அக் 17, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திறமைசாலி யார் என பட்டியல் இடுகிறார் விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின்.

தன்னை அறிதல்: நம் பலம், பலவீனத்தை உணர்ந்து வளர்ச்சியடைவது.

ஆர்வம்: புதிய விஷயங்களை அக்கறை, ஆர்வத்துடன் கற்பது.

தீர்வு: எந்த பிரச்னையிலும் தீர்வு காண்பது.

புதிய வாய்ப்பு: வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவது.

திறந்த மனம்: திறந்த மனதுடன் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்வது.






      Dinamalar
      Follow us