நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ஆர்வம் குறையாதபடி சூழ்நிலை, மனநிலையை உருவாக்க வேண்டும். பலனில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதை அடையும் வழியிலும் நேர்மை வேண்டும். கடமையில் கண்ணாக இருந்தால் ஆண்டவர் ஆசியால் நன்மை தேடி வரும்.