
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஒருவர் உண்மையைப் பேசுகிறார் என்பதை எப்படி அறிவது' என பாதிரியாரிடம் கேட்டார் இளைஞர் ஒருவர். அதற்கு அவர், 'அக்கம் பக்கத்தில் பார்க்காமல் உன் கண்களை பார்த்து நேருக்கு நேராக பேசினால் அவர் உண்மையைப் பேசுவதாக பொருள்'' என்றார்.

