
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் தடைகளை தகர்ப்பவரே புத்திசாலி என்கிறார் ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய்.
சோம்பல்: வேலையை பிறகு பார்க்கலாம் என தாமதித்தல்.
செருக்கு: என்னால் தான் இது முடியும் என நினைத்தல்.
பயம்: முடியாது, மாட்டேன் என தயக்கமாக பேசுதல்.
தற்பெருமை: தன்னை பற்றி உயர்வாக சிந்தித்தல்.
நோய்: மனம், உடலை பலவீனமாக வைத்திருத்தல்.
ஆசை: மண், பொன், பெண் மீது பேராசைப்படுதல்.

