நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்வதைக் கேளுங்கள்.
''அதிசயம் நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இல்லாவிட்டால் சோம்பேறியாகி விடுவீர்கள். நான் சொல்லும் விஷயத்தை கவனமாக கேளுங்கள். நீங்கள் பூமியில் பிறந்ததே ஒரு அதிசயம்.
எப்போதும் குறிக்கோளை நோக்கியே செயல்படுங்கள். அப்போது தான் புதிய சிந்தனை உங்களுக்கு தோன்றும். அது உங்களை பயனுள்ளதாக மாற்றும்''.

