நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். தாமரை, மல்லிகை, ரோஜா போன்ற வாசனை பூக்கள் சிறந்தவை என்றார் ஒருவர். மற்றொருவரோ இல்லை... மக்களின் மானம் காக்க பயன்படும் ஆடை தயாரிக்கும் பருத்திப்பூவே சிறந்தது என்றார். பதிலைக் கேட்டு நண்பர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.