நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனித வாழ்வு ரோஜா மலருக்கு சமம். ரோஜா மலரில் அழகும் முள்ளும் காணப்படும். நல்லவர்கள் அழகை ரசிக்கின்றனர். ஆண்டவராக போற்றுகின்றனர். தீயவர்கள் முள்ளை மட்டுமே பார்க்கின்றனர். சாத்தானாக கருதுகின்றனர்.
எப்போதும் நல்ல எண்ணம் தோன்றும்படி வாழ்க்கையை அமைக்க வேண்டும். மலரும் முள்ளும் அருகருகே இருப்பது போல வாழ்வில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கின்றன. தேவையற்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மலரை மட்டும் ரசியுங்கள்.