தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/லேசானது மனசு

லேசானது மனசு

லேசானது மனசு


ADDED : மார் 15, 2024 11:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாதிரியார் ஒருவரிடம், ''பக்கத்து வீட்டுக்காரர் பலவிதங்களில் துன்பம் தருகிறார். என்ன செய்வதென தெரியவில்லை' என வருத்தப்பட்டார் ஒரு பக்தர்.

''துன்பத்தை பொறுத்துக் கொள். மறப்பது அதை விட நல்லது. அவரிடம் அன்பு காட்டுவது இன்னும் நல்லது. 'ஆண்டவரே! இவரை மன்னிப்பீராக... இன்னது செய்கிறோம் என தெரியாமலே அவர் தீங்கு செய்கிறார்' என பிரார்த்திப்பது மிகவும் நல்லது'' என அறிவுறுத்தினார். சுமை இறக்கி வைத்தது போல மனம் லேசானதை உணர்ந்தார் பக்தர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us