நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொர்க்கத்திற்கு செல்லும் வாசலோ குறுகியது. அதனுள் நுழையுங்கள். ஆனால் நரகத்திற்கு செல்லும் வாசலோ அகலமானது. அதில் தான் பலரும் நுழைகின்றனர்.
நிம்மதியாக வாழ விரும்புவோர் உண்மை, நேர்மை என்னும் குறுகிய வாசலில் பயணியுங்கள். அதை கடப்பது கடினமானது இருப்பினும் இறுதியில் சொர்க்கம் செல்வீர்கள்.