நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரீஸ் மன்னர் கிப்ளிங் தன் நாட்டு மக்களிடம், 'கோபம் என்பது தோல்வியின் அறிகுறி. அதை கைவிட்டவன் எதில் ஈடுபட்டாலும் வெற்றி பெறுவான். பிறர் உங்களை பரிகாசம் செய்தாலும், உங்கள் மீது குற்றம் சுமத்தினாலும் கோபப்படாதீர்கள். அன்பை விதையுங்கள். சோதனைகளைக் கடந்து சாதனை புரிவீர்கள்'' என்றார்.