தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/தீர விசாரித்தால்...

தீர விசாரித்தால்...

தீர விசாரித்தால்...


ADDED : ஜூன் 27, 2024 12:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 12:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இது உன் தாத்தாவின் கைக்கடிகாரம். இதை உன்னிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.

அதற்கு முன்னதாக இதன் மதிப்பை அறிந்து வா' என்றார்.

அவனும் வியாபாரி ஒருவரிடம் கடிகாரத்தைக் காட்டிய போது, 'இதன் மதிப்பு 5 டாலர்' என்றார். அதை தந்தையிடம் சொன்ன போது கலைபொருட்கள் விற்கும் அருங்காட்சியத்தில் காட்டுமாறு கூறினார்.

அங்கு பத்து மடங்காக 50 டாலர் என நிர்ணயம் செய்யவே பிரமித்துப் போனான்.

தீர விசாரிக்காமல் உண்மையை அறிய முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us