
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அதிகமான பணம் ஆடம்பரத்திற்கு வழிவகுக்கும்.
* நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள்.
* யாரிடமும் கோபமாக பேசாதீர்கள்.
* ஞானம் விலை மதிப்புள்ளது. அதைப்பெற அதிக நேரம் செலவிடுங்கள்.
* நேர்மையானவன் தான் செய்த தவறுக்கு வருந்தி அதை விட்டுவிடுவான்.
- பொன்மொழிகள்