
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டவரும் அவரது சீடர்களில் ஒருவரான பீட்டரும் பேசிக்கொண்டு இருந்தனர். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் வந்து நின்றால் அவர்களை மன்னிப்பீர்களா எனக்கேட்டார் பீட்டர்.
மன்னிப்பேன் என்றார். எத்தனை முறை வந்தாலும் என மீண்டும் கேட்க, ''எத்தனைபேர் எத்தனை முறை வந்தாலும் மன்னிப்பேன்'' என சொன்னார்.

