ADDED : மார் 17, 2013 05:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்ட்ரு முரே என்பவர் சொல்வதைக் கேளுங்கள்.
''மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்வதை நிறுத்திக் கொள்வோமானால், நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனில் அன்பு கூர்வதும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது. இதை அறிந்தும், இந்தக் கடமையிலிருந்து நாம் தவறுமோமானால், பெரும்பாவத்தை செய்கிறவர்கள் ஆவோம். மற்றவர்களுக்காக மன்றாட, தேவனிடத்தில் அவர் அருளும் கிருபையைக் கேட்டுப் பெறுவோம்,''.