தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/திருப்போரூர்: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு

திருப்போரூர்: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு

திருப்போரூர்: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு


ADDED : ஏப் 06, 2026 12:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய பகுதியில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துவர்கள் கடந்த பிப்., மாதம் முதல், 40 நாட்களாக விரதம் கடைபிடித்தனர். மேலும், குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 5:00 மணிக்கு, தண்டலம் சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. சபை ஊழியர் தாமஸ் மனோகரன் தலைமையில் கூட்டுப்பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு ஆராதனை நடைபெற்றது. பங்கேற்ற கிறிஸ்துவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us