
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடிப்பதை கிரேக்க அறிஞர் டயோஜனஸ், பார்த்தார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என அவர்களை பார்த்து கேட்க, அதற்கு அவர்கள் கெட்ட வார்த்தைகளை பேசியதால் அடித்தோம் என்றனர்.
'' இவன் தந்தையை அடியுங்கள். நல்லதை கற்றுத் தராத
தந்தை தண்டனைக்குரியவர்'' என்றார் அறிஞர். அவனது தந்தையை தேடிச்சென்றனர்.

