தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அர்ஜூனனுக்கு '12'

அர்ஜூனனுக்கு '12'

அர்ஜூனனுக்கு '12'


ADDED : அக் 29, 2021 02:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 02:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணனுக்கு நெருங்கிய நண்பன் அர்ஜூனன். 'அர்ஜுனன்' என்பதற்கு 'துாய இயல்புடையவன்' என்பது பொருள்.

இவனுக்கு 12 சிறப்பு பெயர்கள் உண்டு.

பாண்டவன் - பாண்டுவின் மைந்தன்

தனஞ்ஜெயன் - செல்வத்தை சேகரிப்பவன்

கபித்வஜன் - குரங்குக்கொடி (அனுமன்) உடையவன்

குடாகேசன் - துாக்கத்தை வென்றவன்

பார்த்தன் - பிரிதாவின் மைந்தன்

அனகன் - பாவமற்றவன்

பரந்தாபன் - எதிரிகளை வாட்டுபவன்

கவுந்தயேன் - குந்தியின் மைந்தன்

பாரதன் - பாரதத்தில் பிறந்தவன்

கிரீடி - கிரீடம் தரித்தவன்

குருநந்தனன் - குருகுலத்தில் தோன்றியவன்

ஸ்வயஸாசின் - இடக்கையால் அம்பு எய்பவன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us