sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

வந்தது ஆடி! அம்மன் புகழ் பாடி!

/

வந்தது ஆடி! அம்மன் புகழ் பாடி!

வந்தது ஆடி! அம்மன் புகழ் பாடி!

வந்தது ஆடி! அம்மன் புகழ் பாடி!


ADDED : ஜூலை 26, 2019 03:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2019 03:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி

ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி

ஓம் ஸ்ரீம் தேவமாதாவே போற்றி

ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி

ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி

ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி

ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் மீனாட்சியம்மையே போற்றி

ஓம் ஸ்ரீம் காமாட்சியம்மையே போற்றி

ஓம் ஸ்ரீம் விசாலாட்சி தாயே போற்றி

ஓம் ஸ்ரீம் கர்ப்ப ரட்சாம்பிகையே போற்றி

ஓம் ஸ்ரீம் காத்தாயம்மா போற்றி

ஓம் ஸ்ரீம் கருமாரியம்மா போற்றி

ஓம் ஸ்ரீம் சமயபுரத்தாயே போற்றி

ஓம் ஸ்ரீம் முத்து மாரியம்மா போற்றி

ஓம் ஸ்ரீம் தில்லை மாகாளியே போற்றி

ஓம் ஸ்ரீம் மதுரை மாகாளியே போற்றி

ஓம் ஸ்ரீம் நடன காளியே போற்றி

ஓம் ஸ்ரீம் கால ரூபிணியே போற்றி

ஓம் ஸ்ரீம் அகிலாண்டேஸ்வரியே போற்றி

ஓம் ஸ்ரீம் கன்யாகுமாரியே போற்றி

ஓம் ஸ்ரீம் பானுமதியே போற்றி

ஓம் ஸ்ரீம் வக்ர காளியே போற்றி

ஓம் ஸ்ரீம் அபிராமித்தாயே போற்றி

ஓம் ஸ்ரீம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி

ஓம் ஸ்ரீம் புவனேஸ்வரியே போற்றி

ஓம் ஸ்ரீம் பிராம்மண்யே போற்றி

ஓம் ஸ்ரீம் கவுமாரியே போற்றி

ஓம் ஸ்ரீம் வாராகியே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியே போற்றி

ஓம் ஸ்ரீம் மகேந்திரியே போற்றி

ஓம் ஸ்ரீம் சாமுண்டீஸ்வரியே போற்றி

ஓம் ஸ்ரீம் மகேஸ்வரியே போற்றி

ஓம் ஸ்ரீம் குண்டலினியே போற்றி

ஓம் ஸ்ரீம் பாலாம்பிகையே போற்றி

ஓம் ஸ்ரீம் மூகாம்பிகையே போற்றி

ஓம் ஸ்ரீம் பகவதியம்மா போற்றி

ஓம் ஸ்ரீம் சர்வ காமினீ போற்றி

ஓம் ஸ்ரீம் விலாசினியே போற்றி

ஓம் ஸ்ரீம் விஸ்வமாயா போற்றி

ஓம் ஸ்ரீம் விஷ்ணு துர்கையே போற்றி

ஓம் ஸ்ரீம் சிவ துர்கையே போற்றி

ஓம் ஸ்ரீம் பிரம்ம துர்கையே போற்றி

ஓம் ஸ்ரீம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி

ஓம் ஸ்ரீம் கால சம்ஹாரிணியே போற்றி

ஓம் ஸ்ரீம் முக்கண்ணியே போற்றி

ஓம் ஸ்ரீம் பிரம்ம சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் விஷ்ணு சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் சிவ சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் இச்சா சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் கிரியா சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஞான சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் நாத சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் விந்து சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் பிரணவ சக்தியே போற்றி

ஓம் ஸ்ரீம் நந்தினியே போற்றி

ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஆதிலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் அன்னலட்சுமியெ போற்றி

ஓம் ஸ்ரீம் தனலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் தான்யலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் வித்யாலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் சந்தானலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் தைரியலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் வீரலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் வைராக்கியலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஜெயலட்சுமியெ போற்றி

ஓம் ஸ்ரீம் விஜயலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஞானலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் தீபலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் மங்களலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் குபேர லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் மோகன லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் ரட்சக லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் முக்தி லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்த லட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீம் சாரதாம்பிகையே போற்றி

ஓம் ஸ்ரீம் ஸரஸ்வதி தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஸப்த ஸ்வர ரூபினியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் கலைவாணியே போற்றி

ஓம் ஸ்ரீம் சகலகலா வல்லியே போற்றி

ஓம் ஸ்ரீம் வாக்தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் நாமகளே போற்றி

ஓம் ஸ்ரீம் வேத ரூபினியே போற்றி

ஓம் ஸ்ரீம் வேதாந்த முடிவே போற்றி

ஓம் ஸ்ரீம் மந்த்ர ரூபிணியே போற்றி

ஓம் ஸ்ரீம் ஸ்ரீதேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் பூதேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் அன்ன வாகினியே போற்றி

ஓம் ஸ்ரீம் சிம்ம வாகினியே போற்றி

ஓம் ஸ்ரீம் மாங்காளியம்மா போற்றி

ஓம் ஸ்ரீம் சாந்தா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் கங்கா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் யமுனா தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் பாகீரதியே போற்றி

ஓம் ஸ்ரீம் காவிரித் தாயே போற்றி

ஓம் ஸ்ரீம் கற்பக விருட்சமே போற்றி

ஓம் ஸ்ரீம் காமதேனுவே போற்றி

ஓம் ஸ்ரீம் சிந்தாமணியே போற்றி

ஓம் ஸ்ரீம் மனோன்மணியே போற்றி

ஓம் ஸ்ரீம் சத்ய ரூபிணியே போற்றி

ஓம் ஸ்ரீம் லலிதாம்பிகையே போற்றி

ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவியே போற்றி

ஓம் ஸ்ரீம் காயத்ரி மாதாவே போற்றி






      Dinamalar
      Follow us