தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!


ADDED : அக் 29, 2021 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 04:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓம் அகில லட்சுமியே போற்றி

ஓம் அன்னலட்சுமியே போற்றி

ஓம் அலங்கார லட்சுமியே போற்றி

ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

ஓம் அமிர்த லட்சுமியே போற்றி

ஓம் அமர லட்சுமியே போற்றி

ஓம் அம்ச லட்சுமியே போற்றி

ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி

ஓம் அனந்த லட்சுமியே போற்றி

ஓம் ஆதிலட்சுமியே போற்றி

ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி

ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி

ஓம் இன்ப லட்சுமியே போற்றி

ஓம் இதய லட்சுமியே போற்றி

ஓம் ஈஸ்வர்ய லட்சுமியே போற்றி

ஓம் உண்மை லட்சுமியே போற்றி

ஓம் உதய லட்சுமியே போற்றி

ஓம் உத்தம லட்சுமியே போற்றி

ஓம் உபாசனா லட்சுமியே போற்றி

ஒம் உபகார லட்சுமியே போற்றி

ஓம் எட்டு லட்சுமியே போற்றி

ஓம் ஏக லட்சுமியே போற்றி

ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

ஓம் ஒற்றுமை லட்சுமியே போற்றி

ஓம் ஒளிச்சுடர் லட்சுமியே போற்றி

ஒம் ஓங்கார லட்சுமியே போற்றி

ஓம் ஔஷத லட்சுமியே போற்றி

ஓம் கருணை லட்சுமியே போற்றி

ஓம் கனக லட்சுமியே போற்றி

ஓம் கபில லட்சுமியே போற்றி

ஓம் கற்பக லட்சுமியே போற்றி

ஓம் கஸ்துாரி லட்சுமியே போற்றி

ஓம் கல்யாண லட்சுமியே போற்றி

ஓம் குருலட்சுமியே போற்றி

ஓம் கோமள லட்சுமியே போற்றி

ஓம் கோமேதக லட்சுமியே போற்றி

ஓம் சந்தான லட்சுமியே போற்றி

ஓம் சங்கு லட்சுமியே போற்றி

ஓம் சக்கர லட்சுமியே போற்றி

ஓம் சர்வ லட்சுமியே போற்றி

ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

ஓம் சகல லட்சுமியே போற்றி

ஓம் சாந்த லட்சுமியே போற்றி

ஓம் சித்தலட்சுமியே போற்றி

ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

ஓம் சிவ லட்சுமியே போற்றி

ஓம் சீதாலட்சுமியே போற்றி

ஒம் சுவர்ண லட்சுமியே போற்றி

ஓம் சேசாபித லட்சுமியே போற்றி

ஒம் ஜெயலட்சுமியே போற்றி

ஓம் ஜோதி லட்சுமியே போற்றி

ஓம் ஞான லட்சுமியே போற்றி

ஓம் தர்ம லட்சுமியே போற்றி

ஓம் தன லட்சுமியே போற்றி

ஓம் தவ லட்சுமியே போற்றி

ஓம் தயாள லட்சுமியே போற்றி

ஓம் தான லட்சுமியே போற்றி

ஓம் தான்ய லட்சுமியே போற்றி

ஓம் தாமரை லட்சுமியே போற்றி

ஓம் திவ்யலட்சுமியே போற்றி

ஓம் தீப லட்சுமியே போற்றி

ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி

ஓம் தெய்வ லட்சுமியே போற்றி

ஓம் நவ லட்சுமியே போற்றி

ஓம் நளின லட்சுமியே போற்றி

ஓம் நர்த்தன லட்சுமியே போற்றி

ஓம் நாக லட்சுமியே போற்றி

ஓம் நித்ய லட்சுமியே போற்றி

ஓம் நீல லட்சுமியே போற்றி

ஓம் முத்து லட்சுமியே போற்றி

ஓம் பக்த லட்சுமியே போற்றி

ஓம் பத்ர லட்சுமியே போற்றி

ஓம் பதுமராக லட்சுமியே போற்றி

ஓம் பவள லட்சுமியே போற்றி

ஒம் பங்கஜ லட்சுமியே போற்றி

ஓம் பராக்ரம லட்சுமியே போற்றி

ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி

ஓம் பால லட்சுமியே போற்றி

ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி

ஓம் பிரம்ம லட்சுமியே போற்றி

ஓம் புவன லட்சுமியே போற்றி

ஓம் புனித லட்சுமியே போற்றி

ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி

ஓம் பூமி லட்சுமியே போற்றி

ஓம் பொன் லட்சுமியே போற்றி

ஓம் போக லட்சுமியே போற்றி

ஓம் மகா லட்சுமியே போற்றி

ஒம் மங்கள லட்சுமியே போற்றி

ஓம் மதுரலட்சுமியே போற்றி

ஓம் மாதா லட்சுமியே போற்றி

ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி

ஓம் மரகத லட்சுமியே போற்றி

ஓம் மோட்ச லட்சுமியே போற்றி

ஓம் யோக லட்சுமியே போற்றி

ஓம் ராம லட்சுமியே போற்றி

ஓம் ரம்ய லட்சுமியே போற்றி

ஓம் ராஜ லட்சுமியே போற்றி

ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி

ஓம் ராகவ லட்சுமியே போற்றி

ஓம் வர லட்சுமியே போற்றி

ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் விஜய லட்சுமியே போற்றி

ஓம் விமல லட்சுமியே போற்றி

ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி

ஓம் வீர லட்சுமியே போற்றி

ஓம் வேணு லட்சுமியே போற்றி

ஓம் வைர லட்சுமியே போற்றி

ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us