தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சனியால் நன்மை பெற...

சனியால் நன்மை பெற...

சனியால் நன்மை பெற...


ADDED : செப் 23, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 09:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையன்று சுற்றுதல்

* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் தீபம் ஏற்றுதல்

* சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்த பிரபுவை வழிபடுதல்.

* விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீஸா படித்தல்

* சனிப்பிரதோஷ நாளில் சிவனுக்கு வில்வத்தால் பூஜித்தல்

* நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தல்.

* சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல்

* சனீஸ்வரருக்கு எள்சாதம் நைவேத்யம் செய்து காகத்திற்கு படைத்தல்

* நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டிகளை தானம் செய்தல்

* பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தல்

* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us