sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 23, 2025 10:15 AM

Google News

ADDED : ஜன 23, 2025 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.24 தை 11: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் உற்ஸவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. கரிநாள்.

ஜன.25 தை 12: ஏகாதசி விரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமான் சந்தன மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். வாஸ்து நாள். காலை 10:41 - 11:17 மணி.

ஜன.26 தை 13: மதுரை செல்லத்தம்மன் ரிஷப சேவை. கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை, திருமொச்சியூர், சூரியனார்கோயில் இத்தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் புறப்பாடு.

ஜன.27 தை 14: மாதசிவராத்திரி. பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

ஜன.28 தை 15: போதாயன அமாவாசை. அஹோபிலமடம் 42வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல்.

ஜன.29 தை 16: திருவோண விரதம். தை அமாவாசை. மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சூரணாபிேஷகம். திருப்பரங்குன்றம் சுப்ரமண்யசுவாமி கோயில் உற்ஸவம் ஆரம்பம். தென்காசி விஸ்வநாதர் லட்ச தீபக்காட்சி.

ஜன.30 தை 17: சந்திர தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் முருகன் வெள்ளி பூத வாகனம். கரிநாள்.






      Dinamalar
      Follow us