
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குரு வடிவாகத் திகழும் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி
* திருமுருகாற்றுப்படையை எழுதியவர் நக்கீரர்
* ஸ்துால லிங்கம் எனக் கோபுரத்தை குறிப்பிடுவர்
* கொடிமரத்திற்கு 'துவஜ ஸ்தம்பம்' என்றும் பெயருண்டு
* கடவுளை எஜமானராக கருதும் வழிபாடு தாசமார்க்கம்
* சிவனடியார்களான நாயன்மார்களின் எண்ணிக்கை 63
* ஓம் என்பதை பிரணவ மந்திரம் என குறிப்பிடுவர்.
* தட்சிணாமூர்த்தி வலதுகை சின்முத்திரை காட்டியபடி இருக்கும்
* திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் மருள் நீக்கியார்
* யானைமுகம் கொண்ட கஜமுகாசுரனை கொன்றவர் விநாயகர்