
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வீட்டில் வலம்புரிச் சங்கு இருந்தால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும்.
* தொழில், வியாபாரம் செய்யுமிடத்தில் சங்கு இருந்தால் லாபம் பெருகும்.
* சங்கில் பால் வைத்து வழிபட்டால் -ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
* சங்கில் தீர்த்தம் வைத்து வழிபட்டால் உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழலாம்.
* வெள்ளியன்று வீட்டில் சங்கு தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் விலகும்.