sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சிவனை நினை மனமே

/

சிவனை நினை மனமே

சிவனை நினை மனமே

சிவனை நினை மனமே


ADDED : ஆக 28, 2025 12:55 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகா திருக்கோகர்ணம்.

* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.

* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு.

* ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி.

* ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.

* சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.

* பஞ்சாட்சர மந்திரத்தை 'திருவைந்தெழுத்து' என்றும் சொல்வர்.






      Dinamalar
      Follow us