தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சிவராத்திரியன்று...

சிவராத்திரியன்று...

சிவராத்திரியன்று...


ADDED : பிப் 12, 2026 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 10:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளைப் பெற்றனர்.

* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.

* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.

* சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.

* சிவனுக்குத் தன் கண்களை கொடுத்தார் கண்ணப்பர்.

* பகீரதன் தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.

* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us