தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தண்ணீர் தீபம்

தண்ணீர் தீபம்

தண்ணீர் தீபம்


ADDED : மார் 19, 2026 02:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 02:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தண்ணீரால் சிவனுக்கு தீபம் ஏற்றியவர் நமிநந்தியடிகள்.

* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை 'திருப்பாட்டு' எனக் குறிப்பிடுவர்.

* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.

* மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.

* திங்களன்று சிவராத்திரி வந்தால் அதற்கு 'யோக சிவராத்திரி' என்று பெயர்.

* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

* பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்.

* ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us