தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அதிர்ஷ்ட தேவதை

அதிர்ஷ்ட தேவதை

அதிர்ஷ்ட தேவதை


ADDED : ஜூலை 16, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மவுரிய மன்னர்கள் கருடனை அதிர்ஷ்ட தேவதையாக கருதினர்.

* குப்தர்களில் குமார குப்தர், சமுத்திர குப்தர் இருவரும் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தனர்.

* சந்திரகுப்த விக்ரமாதித்தன் காலத்தில் நாட்டு நலனுக்காக கருடத்துாணை நிறுவினார்.

* கேரள மன்னர் சுவாதி திருநாள் மகாராஜா சங்கீதம் உள்ளிட்ட கலைகளில் வல்லவராக இருந்ததற்குக் கருட உபாசனையே காரணம்.

* ஆழ்வார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடாழ்வார் பாடப்பட்டுள்ளார்.

* கருட உபாசனையில் சிறந்த வேதாந்த தேசிகனுக்கு கருடனால் உபதேசிக்கப்பட்டது ஹயக்ரீவ மந்திரம்.

* கருடன் மீது வேதாந்த தேசிகன் பாடிய ஸ்தோத்திரங்கள் கருடதண்டகம், கருட பஞ்சாசத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us