sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 27, 2024 12:33 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.27 புரட்டாசி 11: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமயம் சத்தியமூர்த்தி பவனி. திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகன சேவை.

செப்.28 புரட்டாசி 12: ஏகாதசி விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ெரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீரங்கம் நம்பெருமான் அலங்கார திருமஞ்சனம். அஹோபிலமடம் 18 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

செப்.29 புரட்டாசி 13: சன்யஸ்த மகாளயம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

செப்.30 புரட்டாசி 14: பிரதோஷம். கஜகவுரி விரதம். மாத சிவராத்திரி. திருமயம் ஆண்டாள் புறப்பாடு. கீழ் திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம். அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை.

அக்.1 புரட்டாசி 15: கேதார விருத சமாப்தம். விஷ சஸ்திர ஹத பிதுர் மகாளயம். அஹோபிலமடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

அக்.2 புரட்டாசி 16: மாஷா கவுரி விரதம். மகாளய அமாவாசை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காட்டியருளல். கரிநாள்.

அக்.3 புரட்டாசி 17: நவராத்திரி ஆரம்பம். தவுஹித்ர பிரதமை. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், காஞ்சிபுரம் காமாட்சியம்மன், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் நவராத்திரி அலங்காரம்.






      Dinamalar
      Follow us