sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 09, 2024 01:27 PM

Google News

ADDED : அக் 09, 2024 01:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.11 புரட்டாசி 25: மகா நவமி. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. திருப்பதி ஏழுமலையப்பன் தேர். ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் தலங்களில் சுவாமி குதிரை வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். ஏனாதி நாயனார் குருபூஜை.

அக்.12 புரட்டாசி 26: திருவோண விரதம். விஜயதசமி. தசரத லலித கவுரி விரதம். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் கோயில் தேர்.

அக்.13 புரட்டாசி 27: ஏகாதசி, துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் தேர். மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஸப்தாவர்ணம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

அக்.14 புரட்டாசி 28: கோத்துவாதசி. அஹோபிலமடம் 17வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் தீர்த்தவாரி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். நரசிங்க முனையரையர் நாயனார் குருபூஜை.

அக்.15 புரட்டாசி 29: பிரதோஷம். குரங்கணி முத்து மாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். கரிநாள்.

அக்.16 புரட்டாசி 30: நடராஜர் அபிஷேகம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை. திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

அக்.17 புரட்டாசி 31: விஷூ புண்ணிய காலம். சந்தான கோபால விரதம். கோமதி பூஜை. பவுர்ணமி. கோவில்பட்டி செண்பக வல்லியம்மன் உற்ஸவம் ஆரம்பம். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.






      Dinamalar
      Follow us