sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 09, 2024 01:24 PM

Google News

ADDED : அக் 09, 2024 01:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரஸ்வதியின் மற்றொரு பெயர் பிராஹ்மி. இதற்கு பிரம்மாவின் மனைவி என பொருள் உண்டு.

* தமிழ் இலக்கியமான சீவக சிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' என்ற பகுதி சரஸ்வதியைப் போற்றுகிறது.

* திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனுாரில் சரஸ்வதி கோயில் கொண்டிருக்கிறாள்.

* நவநதிகளில் நான்காவதாக அமைந்த புனித நதி சரஸ்வதி.

* நிறங்களில் வெள்ளையே சரஸ்வதிக்கு பிடித்த நிறம்.

* குமரகுருபரரால் பாடப்பட்டது சகலகலாவல்லி மாலை. இந்நுாலை தினமும் பாராயணம் செய்தால் சகல கலைகளில் சிறந்து விளங்கலாம்.

* வாகீஸ்வரி என்று சரஸ்வதியை அழைப்பர். இதன் பொருள் சொல்லுக்கு தலைவி.

* கவிகாளிதாசர் வழிபட்ட சங்கீத தேவதை ராஜமாதங்கி. இவள் வீணை இசைக்கும் அம்பிகை

* அன்னப்பறவை மீது சரஸ்வதி வலம் வருவதாக வேதங்கள் போற்றுகின்றன.

* வேலுார் மாவட்டம் தோட்டபாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் பிரம்மாவிற்கு எதிரிலுள்ள சன்னதியில் சரஸ்வதி அருள்புரிகிறாள்.

* ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் சரஸ்வதி தன் பெயரில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவனை வழிபட்டாள்.






      Dinamalar
      Follow us