sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 14, 2025 01:08 PM

Google News

ADDED : ஆக 14, 2025 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.15 ஆடி 30: திருச்செந்துார் முருகன் சிங்கக்கேடய சப்பரத்தில் பவனி. திருப்போரூர் முருகனுக்கு பால் அபிஷேகம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. பெருவயல் முருகன் திருவீதியுலா.

ஆக.16 ஆடி 31: கிருஷ்ண ஜெயந்தி. கார்த்திகை விரதம். திருத்தணி முருகன் தெப்போற்ஸவம். வேலுார் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதக்காட்சி. திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம். மூர்த்தி நாயனார், புகழ் சோழநாயனார் குருபூஜை.

ஆக.17 ஆவணி 1: விஷ்ணுபதி புண்ணியகாலம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் பவனி. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

ஆக.18 ஆவணி 2: தேரெழுந்துார், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர், பிள்ளையார்பட்டி தலங்களில் விநாயகருக்கு உற்ஸவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கரிநாள்.

ஆக.19 ஆவணி 3: ஏகாதசி விரதம். திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு.

ஆக.20 ஆவணி 4: முகூர்த்த நாள். பிரதோஷம். திருச்செந்துார் முருகன் உருகுச் சட்டசேவை. மாலையில் தங்க சப்பரத்தில் சிவப்பு சாற்றி புறப்பாடு. பத்ராசலம் ராமர் புறப்பாடு.

ஆக.21 ஆவணி 5: முகூர்த்த நாள். மாதசிவராத்திரி. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கமல வாகனம், உப்பூர் விநாயகர் மயில் வாகனம். செருத்துணை நாயனார் குருபூஜை.






      Dinamalar
      Follow us