தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 28, 2026 12:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 12:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன.30 தை 16: பிரதோஷம். வராக துவாதசி. பழநி முருகன் வெள்ளி யானை வாகனம். அகோபிலமடம் 38 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. அரிவாட்ட நாயனார் குருபூஜை.

ஜன.31 தை 17: மதுரை மீனாட்சி தங்க பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோயம்புத்துார் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சாற்றுமுறை. பழநி முருகன் திருக்கல்யாணம். குன்றக்குடி, திருப்புடைமருதுார், திருவிடைமருதுார், பைம்பொழில் தலங்களில் முருகன் தேர். கரிநாள்.

பிப்.1 தை 18: பவுர்ணமி. தைப்பூசம். வடலுார் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மன், திருவானைக்காவல் சிவன், சென்னை கபாலீஸ்வரர், காஞ்சி பெருந்தேவி தெப்போற்ஸவம். திருமயம் சத்தியமூர்த்தி பவனி. சேந்தனார் நாயனார் குருபூஜை.

பிப்.2 தை 19: வைத்தீஸ்வரன்கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு. சென்னை சிங்காரவேலவர் தெப்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

பிப்.3 தை 20: திருக்குற்றாலம் குற்றாலநாதர் தெப்பம். சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்.

பிப்.4 தை 21: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம். திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

பிப்.5 தை 22: சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சண்டேஸ்வர நாயனார் குருபூஜை. வைத்தீஸ்வரன்கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி பவனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us