sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 28, 2025 12:27 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.தர்ஷினி, சிவகங்கை: *வெற்றியாளராக திகழ...

ஜயத்வம் தேவி சாமுண்டே ஜயபூதாபஹாரிணி|

ஜயஸ்ஸர்வகதே தேவி ஜயதுர்கே நமோஸ்துதே||

ஜெயதுர்கை தாயே! வெற்றியை எனக்கு கொடு என இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்.

வி.பிரகாஷினி, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி: *குபேரன் அருளைப் பெற...

பக்தி, உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.

ஆர்.யாமினி, அன்னுார், கோயம்புத்துார்: *வீட்டில் விளக்கு ஏற்றுவது அவசியமா...

மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க விளக்கேற்றுங்கள். நேரம்: காலை 6:00 - 8:00 மணி, மாலை 5:30 - 7:30 மணி

எம்.கமலினி, வில்லிவாக்கம், சென்னை: *கோயில் திருப்பணியில் பங்கேற்றால்....

முன்னோர் விட்டுச் சென்ற சொத்து கோயில்கள். திருப்பணியில் பங்கேற்றால் குடும்பம் தழைக்கும்.

எம்.ஹர்ஷினி, தச்சநல்லுார், திருநெல்வேலி: *பிறந்த நேரம், நடப்பு திசை - ஜாதக பலனுக்கு எது அவசியம்?

பிறந்த நேரம் என்பது பொதுவானது. நடப்பு திசையே நிகழ்கால பலனுக்கு அவசியம்.

எல்.வினோதினி, திருநயினார்குறிச்சி, கன்னியாகுமரி: *வெளியூர் செல்லும் முன் யாரை வழிபடலாம்?

விநாயகரை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்தால் பயணம் இனிதாகும்.






      Dinamalar
      Follow us