sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

தசாவதாரம் - ஒரு கண்ணோட்டம்

/

தசாவதாரம் - ஒரு கண்ணோட்டம்

தசாவதாரம் - ஒரு கண்ணோட்டம்

தசாவதாரம் - ஒரு கண்ணோட்டம்


ADDED : ஆக 28, 2025 12:39 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. மச்ச அவதாரம் - தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலை

2. கூர்ம அவதாரம் - மூன்று மாத குழந்தை தன் தலையை ஆமை போல் துாக்கி பார்க்கும் நிலை.

3. வராக அவதாரம் - ஆறாம் மாதத்தில் குழந்தை தவழ்ந்து நான்கு கால்களில் நிற்பது.

4. நரசிம்ம அவதாரம் - எட்டு மாத குழந்தை உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.

5. வாமன அவதாரம் - ஒரு வயதில் அடி மேல் அடி வைத்து நடப்பது வாமனன்.

6. பரசுராம அவதாரம் - வளரும் காலத்தில் பெற்றோருக்கு கடமையாற்றுவது.

7. ராம அவதாரம் - திருமணம் முடிந்து ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வதைக் குறிக்கும்.

8. பலராம அவதாரம் - உடன் பிறந்தோர், சுற்றத்தார் என கூடி வாழ்வதை விளக்கும்.

9. கிருஷ்ண அவதாரம் - முதுமையில் தான் பெற்ற ஞானத்தை அடுத்த சந்ததிக்கு உபதேசிப்பதை குறிக்கும்.

10. கல்கி அவதாரம் - கடவுளுடன் ஒன்றி அறிவின் முழுமையான முக்தியை பெறுவது.






      Dinamalar
      Follow us