sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 30, 2025 10:52 AM

Google News

ADDED : அக் 30, 2025 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 எம்.யாமினி, பிராட்வே, சென்னை: தொழிலில் முன்னேற...

புன்சிரிப்புடன் வாடிக்கையாளரிடம் பேசுங்கள். உண்மை, உழைப்பு அவசியம். தினமும் கடவுளை வணங்குங்கள்.

ஆ.யாழினி. வில்லியனுார், புதுச்சேரி: நிலப்பிரச்னை தீர...

முருகனுக்கு தொடர்ந்து 21 செவ்வாய் அன்று பால் அபிேஷகம் செய்யுங்கள்.

வி.ராகினி, குன்றக்குடி, சிவகங்கை: அழைப்பிதழில் மஞ்சள் தடவுவது ஏன்?

மங்களகரமான செயல்கள் நிலைக்க வேண்டும் என்பதால்.

ஆர்.நந்தினி, கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: அம்மனுக்கு வெள்ளைப்புடவை சாத்துகிறார்களே...

எல்லாக் கோயிலிலும் சாத்துவது இல்லை. வழக்கத்தில் இருந்தால் பின்பற்றலாம்.

கே.மோகினி, ஆழ்வார்திருநகரி, துாத்துக்குடி: பெண் பார்க்க ஏற்ற நாள் எது?

முகூர்த்த நாளில் பார்ப்பது நல்லது.

டி.கமலினி, பெரியகுளம், தேனி: அமாவாசை, ஏகாதசி, சிவராத்திரி அன்று திருமணம் கூடாதா...

சில குறிப்பிட்ட திதி திருமணத்திற்கு ஏற்றது. அதில் இவை இல்லை.

விரத நாளில் திருமணம் நடந்தால் விருந்துண்ண முடியாதே.

தா.மாலினி, திக்குறிச்சி, கன்னியாகுமரி: வீட்டில் சுவாமி சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்யணுமா....

விசேஷ நாளில் போதும். நாள், திதி, நட்சத்திரத்தில் செய்யலாம். உ.ம். முருகன்: செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை.

மு.காமினி, ஜோர்பாக், டில்லி: சன்னதிக்கு நேராக நின்று வழிபடலாமா...

இடது, வலது புறத்தில் நின்றால், சுவாமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழும்.

கு.பத்மினி, வாலாஜாபாத், காஞ்சிபுரம்: ஸ்லோகத்தை பொருள் தெரியாமல் படிக்கலாமா...

படிக்கலாம். தவறாக உச்சரிக்க கூடாது.






      Dinamalar
      Follow us