sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : நவ 06, 2025 02:22 PM

Google News

ADDED : நவ 06, 2025 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கரிஷ்மா, திருமங்கலம், மதுரை: அதிகாலையில் (4:30 - 6:00 மணி) வழிபட்டால்...

நினைத்தது நடக்கும்.

ஜி.திவாகர், சுசீந்திரம், கன்னியாகுமரி: மூன்றாம் பிறையை (மாலை 6:30 - 6:50 மணி) பார்த்தால்...

பணம் சேரும். பாவம் போகும். நோய் தீரும். ஆயுள் அதிகரிக்கும்.

கே.நரசிம்மராஜ், ராம்நகர், பெங்களூரு: பெற்றோருக்கு பாதபூஜை எப்போது செய்யலாம்?

உங்கள் பிறந்த நாள், திருமண நாளில் பாதபூஜை செய்யலாம்.

எம்.ரேஷ்மா, ஆர்.கே.நகர், சென்னை: மஞ்சள் கயிற்றை எப்போது மாற்றலாம்?

செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாளில் மாற்றலாம்.



வி.குமார், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: திருமணம் நடக்க உள்ளவருக்கு தங்களின் அறிவுரை...

எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வதோடு, விட்டுக் கொடுக்கவும் செய்யுங்கள்.

ஆர்.ரங்கசாமி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி: காது குத்துவதற்கு சந்திராஷ்டமம் பார்க்கணுமா...

குழந்தையும் தெய்வமும் சமம். அதனால் பார்க்கத் தேவையில்லை.

கே.பூர்ணிமா, பாகூர், புதுச்சேரி: அம்மனுக்கு சாத்திய சேலையை விலைக்கு வாங்கலாமா?

அம்மனின் பிரசாதமாக கருதி அதை உடுத்துவது புண்ணியம்.

எம்.கிஷோர், பெரியகுளம், தேனி: கோயில் பிரகாரத்தில் வியாபாரம் செய்யலாமா...

விழாவின் போது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமலும், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தவும் பிரகாரம் தேவை. அதனால் வியாபாரம் கூடாது.






      Dinamalar
      Follow us