sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 17, 2025 01:09 PM

Google News

ADDED : டிச 17, 2025 01:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.செந்தில்குமார், கல்யாண்புரி, டில்லி: விரைவில் கடன் தீர ஏற்ற நாள்...

செவ்வாய் அன்று கடனை அடைக்க தொடங்குங்கள்.

கே.சக்கரபாணி, ஆர்.ஏ.புரம், சென்னை: புத்தகத்தின் மீது மஞ்சள் பூசலாமா...

வீட்டு பூஜையின் போது புத்தகத்தின் மீது மஞ்சள் பூசலாம்.

பி.துரைராஜ், நெய்வேலி, கடலுார்: மறைந்த தாயாரின் பிரார்த்தனையை மகள் நிறைவேற்றலாமா?

குடும்பத்தை சேர்ந்த யாரும் நிறைவேற்றலாம்.

பா.சங்கரன், சிங்கநல்லுார், கோயம்புத்துார்: பெருமாளின் ஆயுதம் என்னென்ன?

சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வில் (சாரங்கம்), வாள் (கட்கம்)

நா.லட்சுமி, வாழவல்லான், துாத்துக்குடி: பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடக்குமா...

மாதம் தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நடக்கும்.

கு.இளங்கோவன், பழநி, திண்டுக்கல்: கும்பாபிஷேகத்தில் என் மீது புனிதநீர் படாதது குறையா...

புனிதநீர் தெளிப்பது முன்பு இல்லை. கும்பாபிஷேகத்தை தரிசித்தால் போதும்.

வி.கந்தசாமி, எம்.ஆர்.என்.நகர், கள்ளக்குறிச்சி: இளம்வயதினர் ஸ்படிக மாலை அணியலாமா...

அணிந்தால் பக்தி அதிகரிக்கும்.

அ.ரவீந்திரன், மணிகெட்டி பொட்டல், கன்னியாகுமரி: துளசி மாலையில் தங்கம், வெள்ளியால் பூண்(காப்பு) இருக்கலாமா?

துளசிமாலை மட்டுமின்றி எந்த மணிமாலையிலும் பூண் இருக்கலாம்.

கி.சிவரஞ்சனி, ராஜபாளையம், விருதுநகர்: வாஸ்து நாளில் போர்வெல் தோண்டி பூஜை செய்யலாமா?

பூஜை செய்யலாம்.






      Dinamalar
      Follow us