sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 22, 2024 01:29 PM

Google News

ADDED : ஆக 22, 2024 01:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாய், தந்தை, நண்பன், மன்னன், சேவகன், குரு, சீடன் என பலவித வடிவங்களில் கிருஷ்ணரைப் பாடிப் பரவசம் அடைந்தவர் மகாகவி பாரதியார்.

* பகவத் கீதையை உலகிற்கு உபதேசம் செய்து தானும் அதன்படி வாழ்ந்து காட்டியவர் கிருஷ்ணர்.

* குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடிய அருளாளர் நாராயண பட்டத்திரி.

* மன்னரான அர்ஜூனனுக்கும், ஏழையான குசேலனுக்கும் வாழ்வளித்தவர் கிருஷ்ணர்.

* குபேரனின் மகன்களான நளகூபன், மணிக்ரீவன் ஆகியோர் மருதமரமாக இருந்து கிருஷ்ணரால் சுய வடிவத்தைப் பெற்றனர்.

* குழந்தையாக இருக்கும்போதே கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கி, பகாசுரன் என்ற அரக்கனையும் கிருஷ்ணர் கொன்றார்.

* உழைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தியவர் அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார். ஆம். அர்ஜூனனுக்காகத் தேரை ஓட்டி, தினமும் குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவும் கொடுத்தார்.

* கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலம் இடுவது அவசியம்.






      Dinamalar
      Follow us