தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 07, 2024 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 09:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* 'வித்' என்றால் அறிவது. இதில் இருந்தே 'வேதம்' என்ற சொல் உருவானது.

* குதிரை முகமும், மனித உடலும், சூரிய, சந்திரர்களை இரு கண்களாகவும் கங்கை, சரஸ்வதியை இமைகளாகவும் சங்கு சக்கரம் ஏந்தியபடி கல்விக்கடவுளான ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.

* ஒருவர் தம் சக்திக்கு மீறி தானம் அளித்தால் அதை ஏற்கக் கூடாது.

* வேத காலத்திலேயே ஜோதிட சாஸ்திரம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

* பூஜை அறை, சமையல் அறை, கழிவறைகளை அடுத்தடுத்து அமைக்கக் கூடாது.

* விரதமிருக்கும் நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

* நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தால் அதுவே மறுபிறப்பிற்கான காரணமாக அமையும்.

* பிரசாதம் என்றால் 'அருள்' என பொருள். பிரசாதம் வாங்கினால் தெய்வ அருள் கிடைக்கும்.

* ஒரு வீட்டின் பிரதான வாசலுக்கு நேர் எதிரே மற்றொரு வீட்டின் பிரதான வாசல் இருப்பது கூடாது.

* புண்ணியத்தால் சொர்க்கத்திலும், பாவத்தால் நரகத்திலும், புண்ணியம், பாவம் கலந்து இருந்தால் பூமியிலும் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us