sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 21, 2024 01:40 PM

Google News

ADDED : நவ 21, 2024 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் பைரவரும் ஒருவர். சிவன் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் இவரின் சன்னதி இருக்கும்.

* அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் அஷ்ட பைரவர் எனப்படுவர்.

* கடன், குடும்பப் பிரச்னை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுவிடுப்பவராக பைரவர் இருக்கிறார்.

* பைரவரின் வாகனம் நாய். நாய்களுக்கு உணவு அளித்தால் இவரின் அருள் கிடைக்கும்.

* பைரவரை வழிபட விசேஷ நாள் ஞாயிறு, ராகு காலம், தேய்பிறை அஷ்டமி திதி.

* காலபைரவர் வழிபாடு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம், தீமையை குறைக்கும்.

* பைரவருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் தீயசக்தி அண்டாது.

* தேய்பிறை அஷ்டமியன்று தீபம் ஏற்றி சிவப்பு நிற மலரால் அர்ச்சனை செய்து காரமான புளி சாதத்தை நைவேத்யம் செய்வது சிறப்பு.

* பைரவர் சன்னதியில் தொடர்ந்து 48 நாள் தீபம் ஏற்றினால் இழந்த பொருள், சொத்து சம்பந்தமான பிரச்னை தீரும்.






      Dinamalar
      Follow us