sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : டிச 15, 2023 11:18 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன், சனைச்சரன் என்றும் பெயர் உண்டு.

* எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை.

* விநாயகர், அனுமனை வழிபட்டால் இவரது பாதிப்புகள் குறையும்.

* சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவரே சனீஸ்வரர். இவர் யமதர்மராஜனின் சகோதரன் ஆவார்.

* இவரே ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறார்.

* ஒருவரது ஜாதகத்தில் சனீஸ்வரர் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அவர் எல்லாவித சவுபாக்கியங்களையும் பெறுவார்.

* சனீஸ்வரர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.

* நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்பவர்களை சனீஸ்வரர் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார்.






      Dinamalar
      Follow us