sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 09, 2024 11:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 11:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மனிதர்களுக்கு பொதுவான தர்மங்களில் அகிம்சையே முதலானது என்கிறது மனு தர்ம சாஸ்திரம்.

* உடலால் துன்புறுத்துவது மட்டுமல்ல. யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்பட வேண்டுமென மனதால் நினைப்பதும் கூடாது.

* 'அகிம்சையை பின்பற்றினேன். மனம் வசப்பட்டது' என பல மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு காரணம் அகிம்சையால் கோபம் போகும். மனம் அன்பில் திளைக்கும்.

* அகிம்சையை முழுமையாக பின்பற்றுபவர்கள் இருக்குமிடத்தில் குரூர சிந்தனை கொண்டவர்கள் வந்தாலும் நாளடைவில் மனதில் அமைதி உண்டாகும். இதையே, 'அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம்! தத்ஸந்நிதௌ வைரத்யாக:' என்கிறது யோக சூத்திரம்.

* 'அஹிம்ஸா பரமோ தர்ம:' என ஜைன, பவுத்த மதங்களும் அனைவரும் அகிம்சையை பின்பற்ற வலியுறுத்துகின்றன. ஆனால் ஹிந்து மதம் துறவிகளுக்குத்தான் தீவிரமாக சொல்லியுள்ளது. இதனால் துறவிகள் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து உண்ணக்கூடாது என்கிறது.

* துறவியைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபடுவோரும் அகிம்சையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக விரதமிருக்கின்றனர்.

* மனம், மொழி, மெய் என்ற திரிகரணங்களாலும் அகிம்சையைப் பின்பற்றுவோரை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

* ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதும், போரில் எதிரிகளை வதைப்பதும் பாவம் ஆகாது. செயலை விட நோக்கம்தான் முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us