sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நீராடத் தயாராகி விட்டீர்களா...

/

நீராடத் தயாராகி விட்டீர்களா...

நீராடத் தயாராகி விட்டீர்களா...

நீராடத் தயாராகி விட்டீர்களா...


ADDED : பிப் 23, 2024 12:01 PM

Google News

ADDED : பிப் 23, 2024 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. இதற்கான பலன் அறிந்து நீராடுங்கள்.

1. வாயு தீர்த்தம் - நோய் நீங்கும்

2. கங்கை தீர்த்தம் - அமைதியான மரணம்

3. பிரம்ம தீர்த்தம் - முன்னோர் பாவம் தொலையும்

4. யமுனை தீர்த்தம் - ஆபரணம் சேரும்

5. குபேர தீர்த்தம் - செல்வ வளம்

6. கோதாவரி தீர்த்தம் - விருப்பம் நிறைவேறும்

7. ஈசான்ய தீர்த்தம் - அவதிப்படுவோர் சிவனடி சேர்வர்

8. நர்மதை தீர்த்தம் - தேக பலம் உண்டாகும்

9. இந்திர தீர்த்தம் - சொர்க்க வாழ்வு

10. சரஸ்வதி தீர்த்தம் - கல்வி வளம்

11. அக்னி தீர்த்தம் - கொலைப்பாவம் தீரும்

12. காவிரி தீர்த்தம் - மழலை பாக்கியம்

13. யமன் தீர்த்தம் - எமபயம் விலகும்

14. குமரி தீர்த்தம் - அஸ்வமேத யாக பலன்

15. நிருதி தீர்த்தம் - திருஷ்டி, பயம் விலகும்

16. பயோடினி தீர்த்தம் - குடும்ப ஒற்றுமை

17. தேவ தீர்த்தம் - நீண்ட வாழ்நாள்

18. வருண தீர்த்தம் - மழை வளம்

19. சரயு தீர்த்தம் - மன நிம்மதி






      Dinamalar
      Follow us